
The Real Noah's Ark!Top Points to Consider
1.முதலில் இது ஒரு கப்பலின் வடிவத்தை ஒத்து உள்ளது.
2.இதன் அளவு 515 அடி அல்லது 300 எகிப்து சதுர அளவு.இது bible ளில் அளவோடு ஒத்து உள்ளது.
Genesis "15கப்பல் 450 அடி நீலமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும்.16இதில் 18 அங்குலம் கூரையை விட்டு ஜன்னல் இருக்கட்டும்.கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும்.இதில் மேல்தளம் நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்"
3.இந்த கப்பல் கிழக்கு துருக்கியில் உள்ள அராரத் மலை பகுதில் அமைந்துள்ளது.இது bible ளில் சொல்லப்பட்ட பகுதியோடு ஒத்துபோகிறது Genesis "150 நாட்கள் ஆனதும் கப்பல் பூமியை தொடுகிற அளவிற்கு குறைந்துபோனது.கப்பல் அராரத் என்ற மலை மீது அமர்ந்தது."
4.மரம் இறுகி கல்லானதாக ஆய்வக தகவல் உறுதிசெய்துள்ளது.
5.சில high tech metal alloy fittings கண்டுபிடிக்கப்படுள்ளது.அதோடு மட்டுமல்லாமல் அலுமினியம் மற்றும் டைடானியம் போன்ற உலோகங்கல் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும்ம் இந்த கிராமம் அமைந்த பகுதி 6500 அடி உயரமாகும்.
6.இதன் 20 அடிக்கு உட்ப்பட்டு மண்பாண்டங்களில் வரையப்பட்ட பறவைகள், மீன்கள் மற்றும் நோவா என்று எழுதப்பட்டு தலை கவசம் மற்றும் சுத்தியலுடன் உள்ள மனிதன் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இது பழங்கிராமத்து மக்களால் செய்யப்பட்டது.இதிலிருந்து பழமைகாலங்களில் இது சுற்றுலா பகுதியாக இருந்துள்ளது என்பது புலனாகிறது.
7.மேலும் இப்பகுதியை ஒட்டி பல பெரிய நங்கூர கற்கள் கிடைத்துள்ளது (anchor stone).

bible சொல்கிறது இதில் மூன்று தளங்கள் உள்ளதாக அதன் வடிவமைப்பு மேலே..!
ANCHOR STONE களுடன் கப்பல் மாதிரி அமைப்பு




ANCHOR STONE

HOLE IN ANCHOR STONE TO TIE THE ROPE
CROSS SYMBOLS ARE CARVED IN ANCHOR STONES IT ASSURES IT RALATED WITH BIBLE.
கப்பலின் சுற்று பகுதி

This is a look through the six inch diameter core drill Ron Wyatt performed years ago. It leads to a chamber which contained petrified animal dung coprolite (below), cat hair, the base of an antler (below), human hair, and man-made fiber that is similar to fiber optic. Ron closed it up to prevent contamination inside.
Google Earth Image of the Ark (Center seen toward top, ark at bottom center. 39 26' 26.09" N and 44 14' 04.29" E)
0 comments:
Post a Comment